எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
Sunday, 3 July 2011
ஒன்றுகூடல்
வணக்கம் கலைமாமணி இராச. வேங்கடசனார் அவர்களுக்கு பிரான்சு அரசு செவாலியே விருது வழங்குவதை முன்னிட்டு அவரை சிறப்பிக்க இருப்பதால்; தமிழ் அன்பர்கள் அனைவரும் வருக! அன்புடன் கோவி செயராமன்
No comments:
Post a Comment