முத்தமிழ்ச் சங்கம்-தமிழ்வாணி பிரான்சு சார்பாக செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமையன்று மகாகவி பாரதியாரின் 125 வது ஆண்டு விழா பாரீசு மாநகரில் Maison de l'Inde 7R ,Boulevard Jourdan, Paris75014 (salle de Indra Gandhi)என்ற இடத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக புதுவை புரட்சி எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும், இசைக் கலைஞர் காரை இளையபெருமாளும் வருகை தர உள்ளார்கள்.
காலை 9.30 மணியிலிருந்து 19.30 மணிமுதல் நாட்டியம்,பட்டிமன்றம், சிறப்புரை, கவிதை மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.மேலதிக விவரங்களுக்கு:
00 33. (0)6.03.58.23.38. / 00.33.1.39.86.86.53
00 33. (0)6.03.58.23.38. / 00.33.1.39.86.86.53
Mouttamije Association
Tamizhvani Magazine
tamizhvani@free.fr
1 comment:
அது சரிங்க. நீங்களும் கவிஞர் பாரதிதாசனும் இரெட்டை குழல் துப்பாக்கின்னு எல்லாரும் சொல்லுவாங்க. ஆனால் அதுல ஒரு குழலாகியல், அதாவது பாரதிதாசன் மட்டும் இப்போது உங்களை நோக்கியே சுடர்ராரே ... அத இன்னா ஏதுன்னு நீங்க கொஞ்சம் கேட்கப்படாதாங்களா. சுருக்கமா சொல்லுனுமுன்னா பாரதிதாசன் எந்தக் கட்சி? தோக்கப்போற தமிழ் பக்கமா அல்லது ஜெயிக்கப் போற நல்லவங்க! பாக்கமா?
Post a Comment