எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
Wednesday, 31 March 2010
இலக்கியத் தேடல் ஆரம்பம்
அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே!
கனிவான கைகுவிப்பு
இனிய நல் வாழ்த்துகள்!
நம் இலக்கியத் தேடல்
தொடங்கும்
நாள் : 26.09.2009
கிழமை : சனிக்கிழமை
நேரம் : மாலை 04.00 மணி
Appt 29
Résidence Danielle Casanova
2 Rue Adolphe Wersand
93440 Dugny(place de Danielle Casanova)
bus 133 :
de la gare B Bourget direction Sarcelles St Bricede la Gare D Garges - Sarcelles direction Bourget RERB!
வாருங்கள், வாருங்கள்
பெருந்திரளாய் வாருங்கள்
ஆர்வலர்கள் அனைவரும் கூடி
இலக்கியத் தேடலைத்
தொடங்கி வைப்போம்.
நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ
LEBEAU 01 39862981
Covindassamy 0603582338
நோக்கம்
இலக்கிய ஆர்வலர்களே,
வணக்கம்!
தேடல் -
உயிர்களின் வளர்ச்சிக்கும்
வாழ்வுக்கும் தேவை
பிறந்த குழந்தை
பாலைத் தேடுகிறது
வளர்ந்த குழந்தை
காதலைத் தேடுகிறது!
முதிர்ந்த குழந்தை
ஞானத்தைத் தேடுகிறது!
வாருங்கள் -
நாமும் தேடலாம்
நல்ல இலக்கியஙக்ளை!
இதுவே
இவ்வலைப் பூவின் நோக்கம்
பெற்ற பெருவளம்
பெறாஅர்க்கு அறிவுறுத்துவோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment