-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது

Sunday, 9 August 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை

பெங்களூரில் கடந்த 18 ஆண்டுகளாக மூடியிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக முதல்வர் கருணாநிதி, திறந்துவைத்தார்.

1 comment:

காஞ்சி பிலிம்ஸ் said...

பெங்களூரில் திருவள்ளுவருக்கு சிலை. அனால் அதே வள்ளுவன் பிறந்த திருவல்லிக்கேணியில் சம்ஸ்கிருதக் கல்லூரி. தமிழுக்கு ஒரு ம_றும் இங்கில்லை. அட திருவள்ளிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தமிழில் அர்ச்சணை செய்யச் சொல்லி பாருங்கள் - பார்ப்பான் செருப்பால அடிப்பான். யோசிங்கப்பா யோசிங்க ...