-->
முத்தமிழ்ச் சங்கம் தமிழ்வாணி

உங்களை அன்புடன் வரவேற்கிறது
Photobucket
தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது
ENTER

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழ் இலக்கிய உலக மாநாடு பாரீசு 2012 சூலைத் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது


Wednesday, 31 March 2010

தைப்பூச விழா


இலக்கியத் தேடல் ஆரம்பம்



அன்புள்ள இலக்கிய ஆர்வலர்களே!
கனிவான கைகுவிப்பு
இனிய நல் வாழ்த்துகள்!

நம் இலக்கியத் தேடல்
தொடங்கும்

நாள் : 26.09.2009
கிழமை : சனிக்கிழமை
நேரம் : மாலை 04.00 மணி
Appt 29
Résidence Danielle Casanova
2 Rue Adolphe Wersand
93440 Dugny(place de Danielle Casanova)
bus 133 :
de la gare B Bourget direction Sarcelles St Bricede la Gare D Garges - Sarcelles direction Bourget RERB!
வாருங்கள், வாருங்கள்
பெருந்திரளாய் வாருங்கள்
ஆர்வலர்கள் அனைவரும் கூடி
இலக்கியத் தேடலைத்
தொடங்கி வைப்போம்.

நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ

LEBEAU 01 39862981
Covindassamy 0603582338

நோக்கம்
இலக்கிய ஆர்வலர்களே,
வணக்கம்!

தேடல் -
உயிர்களின் வளர்ச்சிக்கும்
வாழ்வுக்கும் தேவை

பிறந்த குழந்தை
பாலைத் தேடுகிறது
வளர்ந்த குழந்தை
காதலைத் தேடுகிறது!
முதிர்ந்த குழந்தை
ஞானத்தைத் தேடுகிறது!

வாருங்கள் -
நாமும் தேடலாம்
நல்ல இலக்கியஙக்ளை!
இதுவே
இவ்வலைப் பூவின் நோக்கம்

பெற்ற பெருவளம்
பெறாஅர்க்கு அறிவுறுத்துவோம்

மாண்புமிகு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார்ரவி


செப்டம்பர் மாதம் 2009 இந்திய அமைச்சர் வயலார்ரவி அவர்கள் பிரான்சு நாட்டிற்கு வருகை புரிந்திருந்தபோது பல சங்கங்கள் சார்பாக ஒரு மனு கொடுக்ப்பட்டது. மனுவில் உள்ள கோரிக்கைகள் 1. பிரான்சு வாழ் இந்திய மக்களுக்கு நிகழ்ச்சி நடத்த சொந்தமாக ஒரு இடம் வேண்டும். 2. வெளிநாட்டு வாழும் இந்திய பிரஞ்சு மக்களுக்கு இரட்டை குடி உரிமை வேண்டும் என்று கேட்கப்பட்டது.

14 Juillet 2009






பிரான்சு சுதந்திரவிழாவிற்கு முதன்முதலாக சிறப்பு விருந்தினாராக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொள்வதையொட்டி பிரன்சு அரசாங்கம் இந்திய சங்கங்களுக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்கள்.

Le Père de hymne national de île Maurice



முத்தம pழ்ச் சங்கம் நடத்திய 10 ஆம் ஆண்டு இலக்கியவிழாவிற்கு Le Père de hymne national & conseil culturel de île Maurice M. Georges Prosper அவர்கள் கலந்துகொள்ள இயலாமையால் நமது நண்பர் திரு தேவகுமரனுடன் நாங்கள் (பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, செல்வன் கணபதி, கோவிந்தசாதி செயராமன்) அவருடைய இல்லத்திற்குச் சென்று பொன்னாடையையும் இலக்கியவிழா நினைவு பரிசினையும் தந்தோம். எங்களை பாராட்டியும் விருந்தோம்பலும் அளித்து சிறப்பித்தார். சங்கம் சார்பாக திரு தேவகுமரனுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

புதுவை "மாந்தன்" பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆன திரு ஆண்டோவுடன் சந்திப்பு



புதுவையிலிருந்து வந்திருந்த இதழாசிரியருடன் பேராசிரியர் பெஞ்சமின் லெபோவும் கோவிந்தசாமி செயராமனும் சந்தித்து உரையாற்றினார்கள். உரையாhடலின் போது மாந்தன் இதழ் சார்பாக பாரீசு மலர் ஒன்றினை தாயாரிக்கும் பொறுப்பினை நமது போராசிரியரிடம் திரு ஆண்டோ அவர்கள் ஏற்குமாறு கெட்டுக்கொண்டார். பேராசிரியரும் செய்து தருவதாக இசைவு தந்துள்ளார். மேற் விவரங்களுக்கு தொலைபேசி எண் 01 39 86 29 81

Sunday, 9 August 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை


பெங்களூரில் கடந்த 18 ஆண்டுகளாக மூடியிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக முதல்வர் கருணாநிதி, திறந்துவைத்தார்.